மகா நடிகன்....!
ராஜ் தொலைக்காட்சியின் நல் முத்துக்களில் ஒருவர் அன்பு.சிறந்த படத்தொகுப்பாளர்.
அத்துடன் கலைத்துறையில் ஆர்வம் உள்ள நல்ல கலைஞர்.
மகா நடிகர்.
அவருக்கு இன்று திருமண நாள்.
இந்த இனிய தருணத்தில் அன்புவின் ஆசைகள் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.
விரைவில் தமிழ் திரைப்பட துறையில் அன்பு சாதிக்க வாழ்த்துகிறேன்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment