Monday, September 4, 2023

ஆசிரியர் தினம்....!

அனைவரும் ஆசிரியர்களே.....!

வாழ்க்கையில் நாள்தோறும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியர்கள்தான்.

தாய் 

தந்தை 

சகோதரர்

சகோதரி 

மகன் 

மகள் 

உறவினர் 

அண்டை வீட்டார்

நண்பர் 

நண்பி

பள்ளி ஆசிரியர்

கல்லூரி பேராசிரியர் 

அலுவலக நண்பர் 

அலுவலக ஊழியர் 

பேருந்து ரயில் பயண நண்பர் 

வீதியில் சந்திக்கும் நபர் 

முகநூல் நண்பர் 

எதிரி

துரோகி 

நம்பிக்கை துரோகி 

என நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் நமக்கு பல அனுபவங்கள் கிடைக்கின்றன.

வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் அவ்வப்போது கிடைத்து வாழ்க்கையை நெறிப்படுத்த செய்கின்றன.

ஆக ஆசிரியர் தினத்தில் நான் வாழ்க்கையில் சந்தித்த, சந்திக்க போகும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் தின வாழ்த்துகள்...

No comments: