மாட்டிறைச்சி அரசியல்...!
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு.
விண்ணைத்தாண்டி நிற்கும் பருப்பு வகைகளின் விலைகள்.
தலைநகர் டெல்லியில் மட்டும் பெண்களுக்கு எதிராக நடந்த 15265 குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இன்னும் தீர்வு காணாமல் நிலுவையில் உள்ளன.
பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் நாள்தோறும் குற்றங்கள் நடந்து வருகின்றன.
அத்துடன்
வேலையில்லா திண்டாட்டம்.
விலைவாசி உயர்வு.
கருப்பு பண விவகாரம்.
அனைத்து துறைகளிலும் மலிந்து கிடக்கும் ஊழல்.
இப்படி பல பிரச்சினைகள் கியூ கட்டி நிற்கும் போது ஒரு முட்டாள் கும்பல் மாட்டிறைச்சி விவகாரத்தை வேண்டும் என்றே கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகின்றன.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசோ எதையும் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிக்கிறது
எல்லாமே மாட்டிறைச்சி அரசியல்தான் காரணம்.
விளங்குமா நாடு.
No comments:
Post a Comment