Friday, December 8, 2023

ஆய்வு....!

தெலுங்கானாவில் புதிதாக பதவி ஏற்ற காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்தினார்.



No comments: