Never seek revenge....rotten fruit will fall by itself.
=====================
முடிவே இல்லாத போராட்டம் தான் இந்த வாழ்க்கை. முடியும் வரை போராடுங்கள். வென்று விடலாம்.
=======================
One loyal friend is worth a thousand relative.
======================
There is no right time. Just time and what you do with it.
=======================
எல்லோரும் பயணிக்கிறார்கள் என நினைத்து அதே பாதையில் பயணிக்காதீர்கள். உங்களுக்காக தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணம் செய்யுங்கள்.
==========================
If you realize that you have enough, you are truly rich.
==========================
பிரச்சினைகளை கடந்து வந்து விட வேண்டும். இல்லையெனில், அதன் கூடவே பயணம் செய்து அவற்றை தோற்கடிக்க வேண்டும். பிரச்சினைகள் கூடவே வாழக் கூடாது.
=========================
If you don't sacrifice for what you want, what you want becomes the sacrifice.
=======================
ஆயிரம் கவலைகள் வந்தாலும், அதை கண்டுகொள்ளாதவரின் வாழ்க்கை எப்போதும் மிகச்சிறப்பாக இருக்கும்.
======================
Never sacrifice these three things. Your family, your heart and your dignity.
=========================
No comments:
Post a Comment