முன்னாள் எஸ்சி நீதிபதி ஆர்.எஃப் நாரிமன், டாக்டர் அம்பேத்கரில் தொடங்கி 8 நிமிடங்களில் இந்த ஆண்டு நடந்த 4 விஷயங்களைத் தேர்ந்தெடுத்து பேசுகிறார்.
1. பிபிசி ஆவணம் தடை செய்தலது & வரிச் சோதனைகள்
2. தேர்தல் ஆணைய மசோதா
3. மசோதாக்களில் அமர்த்தி வைத்திருக்கும் ஆளுநர்கள்
4. ஆர்ட்டிக்கிள் 370 தீர்ப்பு.
அவர் அரசு மற்றும் உச்சநீதிமன்றம் இரண்டையும் சுட்டிக்காட்டி, "இந்த நாட்டில் சமீப காலங்களில் என்ன நடந்தது என்பது மிகவும் கவலையளிக்கிறது." என்கிறார்.
No comments:
Post a Comment