நாட்டின் விடுதலைக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். எதுவும் தியாகம் செய்யவில்லை. ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய ஜனநாயக நெறிமுறைகளை அழிக்க பாஜக செயல்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற ஜனநாயகம் காப்போம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
No comments:
Post a Comment