ஏக இறைவனின் அருளால்....!
ஏக இறைவனின் மிகப்பெரிய கருணையால் எங்கள் வீட்டில் இருந்து பாசத்துடன் கூடிய செல்ல தம்பி, நான் எப்போதும் ஷாருக்கான் என செல்லமாக அழைக்கும் முஹம்மது சுஹைல் மற்றும் அவரது துணைவியார் புனித உம்ரா பயணம் மேற்கொள்ள இன்று புறப்பட்டனர்.
அவர்கள் இருவரின் பயணமும் சிறப்பாக அமைந்து உம்ரா கடமைகள் நல்ல விதமாக நிறைவேற்ற ஏக இறைவனிடம் துஆ (பிரார்த்தனை) செய்கிறேன்.
நீங்களும் துஆ செய்யுங்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.
No comments:
Post a Comment