Sunday, October 25, 2026

கடினம்...!

 நீங்கள் வாழ்க்கையில் கடினமான நேரங்களை எதிர்கொண்டால் சோர்வடைய வேண்டாம். நீங்கள் மிகவும் வலிமையான நபராக மாற வேண்டும் என்று இறைவன் விரும்புகிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடினமான சூழ்நிலைகள் நிச்சயம் வலிமையை உருவாக்கும். ஆம், நிச்சயம் உருவாக்கும்.



No comments: