பொறுக்கி பிசாசு....!
பொதுவாக ஒருவரை திட்ட வேண்டுமானால் பொறுக்கி நாயே என்றுதான் கூறுவார்கள்.
ஆனால் நாயிடம் பல நல்ல பண்புகள் இருப்பதால் இந்த பேமானியை வசைப்பாட அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை.
ஊடகத்துறையில் நான் சந்தித்த அந்த பொறுக்கி பிசாசு தமிழத்தின் அனைத்து சேனல்களிலும் ஒரு சுற்று சுற்றி வந்து விட்டது.
ஒரு சேனலில் கூட உருப்படியாக வேலை பார்த்தது கிடையாது.
ஒழுங்கான பணி செய்தது இல்லை.
அதேநேரத்தில் மற்ற சேனல்களில் வேலை பார்ப்பவர்களை நோட்டம் விடுவதுதான் இந்த பேமானியின் முதல் வேலை.
அவன் என்ன செய்கிறான்.
இவன் எங்கே செல்கிறான் என்று மோப்பம் பிடித்துக் கொண்டே இருக்கும் இந்த பொறுக்கி.
ஒருவரை எந்தளவிற்கு குழப்ப முடியுமோ அந்தளவிற்கு குழப்பி அவரது வளர்ச்சியை முன்னேற்றத்தை கன கச்சிதமாக தடுத்து நிறுத்தி விடும் இந்த பிசாசு.
தன்னுடைய முயற்சியையும் தாண்டி ஒருவர் முன்னேறி விட்டால் அதைப் பார்த்து புலம்புவதுடன் அதற்கு வேட்டு வைக்க என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் செய்யும் இந்த பேமானி.
இப்படி ஊடகத்துறையில் பலரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய அந்த குறிப்பிட்ட நபரை பொறுக்கி பிசாசு என அழைப்பதில் ஒன்றும் தவறே இல்லை என்பது என் வாதம்.
பொறுக்கிகளும் பிசாசுகளும் தான் கெட்ட எண்ணங்களுடன் அலைந்து திரிவார்கள்.
அதனால் பலரின் வாழ்க்கை பாதிக்கப்படும்.
இப்படிப்பட்ட பொறுக்கி பிசாசுகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுதான் ஊடகத்துறையில் நான் கற்றுக் கொண்ட அனுபவ பாடம்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments:
Post a Comment