Saturday, October 24, 2026

உறவுகள்....!

 சில குற்றங்களை மன்னிப்பதாலும், 

சில குறைகளை மறப்பதாலும்தான் 

உறவுகள் இன்னும் நீடிக்கின்றன.

 வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க

 வேண்டுமானால் நல்ல உறவுகள் 

மிகவும் அவசியம் தேவை.



No comments: