காத்து வாங்கிய பாஜக - IJK நடத்திய கூட்டம்...!
திருச்சி சிறுகானூரில் இந்திய ஜனநாயக கட்சியின் தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் நிறுவன தலைவர் பாரிவேந்தர் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.
அதனை தொடர்ந்து இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை ஆற்றும்படியாக பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அவர் பேசிய பொழுது அந்த மாநாட்டு திடலில். அதிகபட்சமாக சுமார் 500பேர் மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பேசப்பட்ட இந்த மாநாட்டில் சொற்ப அளவிலே கலந்து கொண்டனர்.
வானளவாக பிஜேபி கட்சியினர் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாஜகவினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூட இந்த மாநாட்டின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment