Saturday, March 2, 2024

கையோடு கை....!

தமிழ்நாடு முழுவதும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மார்ச் 14ஆம் தேதி வரை கையோடு கை கோர்ப்போம் பயணம் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு.



No comments: