"நாங்கள் எந்த ஒரு தனிப் பட்ட சமூகத்தை திருப்திப்படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறோம் என்று ஒரு பத்தியைச் சுட்டிக் காட்டச் சொல்லுங்கள்.
நாட்டில் சமூகப்பிளவு, சமூக சமத்துவமின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அதிகம் பாதிக்கப்படுவது மத வேறுபாடின்றி எஸ்சி எஸ்டி, ஏழைகள் என நாங்கள் நீதியை நிலைநாட்டச் சொல்கிறோம்.
ஒவ்வொரு பிரிவினரும் பேசும் பொருளாக மாறிவிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து பாஜகவினர் பொறாமை கொள்கிறார்கள்.
- முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு @PChidambaram_IN MP
No comments:
Post a Comment