Wednesday, January 17, 2024

சிந்தனைகள்.....!


Freedom is being you, without anyone's permission.

----------------

முடியாது, முடியுமா என்ற வார்த்தைகளை மறந்து விட்டு, முடியும் என்ற நம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வையுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

-----------------

May your hatres live long so they can witness your success.

---------------

People who fail but don't quit are winners.

----------------

அறிவாக பேசுபவர்களை விட, அன்பாக பேசுபவர்களிடமே மனம் அதிகமாக பேச விரும்பும்.

-----------------

Patience is the toughest road   to stay on. But the surest path to victory.

--------------

உறவுகள் இரண்டு வகைப்படும். ஒன்று அன்பை தரும். மற்றொன்று அனுபவத்தை தரும். அன்பைத் தரும் உறவை மனதில் வையுங்கள். அனுபவத்தை தரும் உறவை நினைவில் வையுங்கள்.

---------------

தவற்றைச் சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட, தவற்றைச் சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து  விடலாம்.

-------------------

வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று. நமக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியை பொறுத்துக் கொள்வது.

----------------

கோபம் பிறவிக் குணமல்ல. அது பிறரால் நம்மிடையே பிறக்கும் குணம்.

------------------

Two things prevent us from happiness, living in the past and observing others.

-----------------

இல்லாதவன் சொல்லும் உண்மையை விட, இருப்பவன் கூறும் பொய்க்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

------------------

தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எறிந்து விடுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணிக் கொள்ளுங்கள்.

-----------------

The world will not be destroyed by those who do evil, but by those who watch them without doing anything.

----------------------


No comments: