Friday, January 12, 2024

ஆய்வு.....!

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஒரு துடிப்பான இளைஞர். மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் துணை முதலமைச்சர். மதசார்பற்ற கொள்கையில் உறுதியானவர். பீகார் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்...!



No comments: