Friday, November 29, 2024

ஆர்ப்பாட்டம்...!

 உ.பி. சம்பல் ஷாயி ஜமா மஸ்ஜித் விவகாரத்தை வேண்டும் என்றே கிளப்பி, முஸ்லிம்கள் மீது வன்முறையை ஏவி 6 பேரின் உயிர்களை பறித்த உ.பி. பா.ஜ.க. அரசைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.



No comments: