Wednesday, January 8, 2025

சோகம்....!

 திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வாங்கும் போது நேர்ந்த சோகம்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்தவர்.



No comments: