Saturday, May 10, 2025

பேரணி....!

 இந்திய இராணுவத்திற்கு நமது ஒற்றுமை உணர்வையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தியவாறு மாண்புமிகு முதலமைச்சர் mkstalin  தலைமையில் சென்னையில் நடைபெற்ற பேரணி. அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.



No comments: