Friday, May 9, 2025

முதலமைச்சர் உரை...!

 இஸ்லாமிய இலக்கிய கழகம் பொன்விழா 

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு! 

தொடக்க விழா 9.5.2025 அன்று மாலை திருச்சி எம்.ஐ. இ. டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து 

விருதுகள் வழங்கி சிறப்பு பேருரையை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றினார்.




No comments: