Saturday, May 17, 2025

வாழ்த்து...!

 நேரில் வாழ்த்துகள்....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அய்யா அவர்களை இன்று இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து  எமது வாழ்த்துகளை கூறி மகிழ்ந்த இனிய தருணம். 

அவரது பணி மேலும் சிறக்க ஏக இறைவனிடம் துஆ செய்கிறோம்.

No comments: