Thursday, May 15, 2025

வாழ்த்துகள்....!

 வாழ்த்துகள்....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அய்யா அவர்களுக்கு எமது வாழ்த்துகள். அவரது பணி மேலும் சிறக்க ஏக இறைவனிடம் துஆ செய்கிறோம்.

No comments: