Wednesday, May 7, 2025

விடியல் பயணம்....!

 மகளிர் விடியல் பயண பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு செய்து, 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மக்கள் நல திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து களத்துக்கு சென்று கேட்டறிந்தார் முதலமைச்சர்!



No comments: