நேஷசனல் ஹெரால்டு விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை 13 வருடங்களுக்கு பிறகு இப்போது ஏன் பதியப்பட்டுள்ளது?
திரு KapilSibal அவர்களின் விளக்கம்.
காங்கிரஸ் கட்சியை முடக்கி நாடெங்கும் பரவியுள்ள கட்சியின் சொத்துக்களை அபகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
அதன் விளைவுதான் தலைவர் ராகுல்காந்தி மீதும் தலைவி சோனியா காந்தி மீதும், மோதிலால் வோரா, சாம் பித்ரோடா மீது சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேசனல் ஹெரால்டு சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நேருஜியால் 1938 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட செய்திகளை நாட்டுமக்களிடையே கொண்டு சேர்க்க நேருஜி துவங்கினார்.
அதில் பல பங்குதாரர்களை ₹10, ₹100 என்ற பணமதிப்பில் சேர்த்துக் கொண்டார்.
இந்த நாளிதழ் 2008 ஆம் ஆண்டு தனது பதிப்புகளை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டது. பல கோடி கடனில் மூழ்கி இருந்தது.
அதனால் அந்திறுவனத்தை காப்பாற்றும் எண்ணத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி ₹90 கோடி பணத்தை நேசனல் ஹெரால்டு க்கு கொடுத்து கடனை அடைத்து மீண்டும் செயல்பட ஊக்குவித்தது.
ஆனால் அந்நிறுவனம் 2010 க்கு மேல் தாக்குபிடிக்கவில்லை.
இதனால் Young Indian Limited என்ற பெயரில் 2010 ல் Not for profit / section 25 கம்பெனி ஒன்றை திரு ராகுல்காந்தியும் திருமதி சோனியா காந்தியும் ஆரம்பித்தனர். ₹50 லட்சம் மதிப்புள்ள பங்குகளை நேசனல் ஹெரால்டு பங்குதாரர்களிடம் இருந்து Young Indian Limited company வாங்கிக் கொண்டது.
அதனால் தலைவர் ராகுலையும் திருமதி சோனியா காந்திஜியையும் குற்றவாளிகள் என குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
நேசனல் ஹெரால்டுக்கு சொந்தமான சொத்துக்களை யங் இந்தியன் லிமிடெட் கம்பெனி வாங்கிக் கொண்டதாகவும் அதனால் RG யும் SG யும் குற்றவாளிகள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
பங்குதாரர்கள் எப்படி சொத்தை முழுதாக எடுத்துக் கொள்ளமுடியும்?
YIL is a not for profit company registered under section 25.
So neither RG nor SG can have ownership on properties acquired by YIL. They both are just share holders. They can't claim ownership or buy or sell thise properties.
The purpose of acquiring those properties and shares of NH through YIL is just to save and protect the legacy of national herald started by Nehru ji.
False allegation on RG & SG is ridiculous and strongly condemned.
This is political vendatta by BJP to defame Shri Rahil Gandhi ji and Smt Sonia Gandhi ji.
No comments:
Post a Comment