கண்டன போராட்டம்.
வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தமிழகம் முழுவதும் 18.04.2025 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
No comments:
Post a Comment