Saturday, September 26, 2026

திறமை...!

 திறமைகளை வளர்த்து, 

பொறுமையினை பெருக்கி, 

கோபத்தை கட்டுக்குள் வைத்து 

வாழ்பவனுக்கு எங்கும் எதிலும் 

வெற்றி நிச்சயம். 

சிந்தித்து செயல்படுவீர்.



No comments: