சர்வதேச இட்லி தின வாழ்த்துகள்....!
இன்று, உலகம் முழுவதும் இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
உடலுக்கு ஆரோக்கியமான இட்லியை தினமும் சாப்பிடுங்கள்.
இட்லி தினத்தில் நீங்களும் அதிகமாக சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்ச்சி அடையுங்கள்.
அனைவருக்கும் உலக இட்லி தின வாழ்த்துகள்.

No comments:
Post a Comment