Monday, March 24, 2025

இஃப்தார்....!

 சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை மேம்படுத்தும் எண்ணற்ற திட்டங்களைக் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றிய பெருமிதம் பொங்க, உள்ளார்ந்த அன்போடு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்!

சிறுபான்மையின மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க. உறுதியாக எதிர்க்கும்! உங்களுக்கு என்றும் துணைநிற்கும்!



No comments: