Wednesday, March 19, 2025

நல்ல செயல்....!

 ரமளானில் நல்ல செயல்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை தெற்கு மாவட்ட  பொள்ளாச்சி நகர் கமிட்டி சார்பாக ரமலான் கிட் வழங்கும் பணி துவங்கப்பட்டது. முதல் கட்டமாக  அரிசி மல்லிகை பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ரமளானில் ஒரு அழகிய செயல்.



No comments: