Monday, March 3, 2025

குற்றச்சாட்டு....!

 பாஜக வெற்றி பெறுகிற தொகுதியில் மட்டும் 35000 புதிய வாக்காளர்கள்.

எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவ சேனா போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் 35000 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறுகிறது.

தேர்தல் ஆணையம் முறை கேடு செய்துள்ளது அம்பலம். 

ராகுல் காந்தி குற்றச்சாட்டு.



No comments: