மக்களவையில் ராகுல் காந்தி....!
மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் பெரிய தில்லுமுல்லு தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.
எங்களிடம் எல்லா ஆதாரமும் இருக்கிறது அது குறித்து நான் செய்தியாளர் சந்திப்பு நடத்தினேன். ஆனால் EC நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
தேர்தல் ஆணையம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது.
No comments:
Post a Comment