Thursday, March 13, 2025

அதிரடி....!

இவ்ளோ நாள் தமிழ்நாட்டு சங்கிகள் தான் எரியுதுடி மாலான்னு கத்திட்டு கிடந்தானுங்க..

ஒரே நாள்ல அகில இந்திய சங்கிகளையும் கதற விட்டுட்டார்... ஆட்சியை கலைங்கன்னு கதற்றானுங்க...

பார்க்கவே இன்பமா இருக்கு.. மொத்த இந்தியாவுக்கும் பாடம் எடுத்துட்டு இருக்கார் முதலமைச்சர்.



No comments: