இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 78வது ஆண்டு விழா முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பொள்ளாச்சி நகரத்தின் சார்பாக இன்று 10 /3/ 2025 /காலை சரியாக 11 மணி அளவில் நகரத் தலைவர் எஸ் எம் சிக்கந்தர் தலைமையில் நகர செயலாளர் யாகுதா (எ)அசைன் முகமது அவர்கள் முன்னலையில் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஏழை எளிய பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது அதே சமயம் 12 மணி அளவில் முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மாவட்ட செயலாளர் ME ஹாஜி சாகுல் ஹமீது /மாவட்ட பொருளாளர் பொள்ளாச்சி சாகுல் ஹமீது / மாவட்ட துணை தலைவர் பைக் முஸ்தபா / மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ் / மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல் காதர் / Aikmcc மாநில துணைச் செயலாளர் பொள்ளாச்சி ரசீத் /Aikmcc நகர செயலாளர் காலித் / தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஹம்மது சரீப் / மாவட்ட பொருளாளர் ஆட்டோ முஸ்தபா /மோட்டார் யூனியன் தலைவர் முகமது அலி ஜின்னா / பொருளாளர் ஷாஜகான் / மற்றும் ஆட்டோ யூனியன் ஜான்சலி/ சிவகுமார் / முகமது ஷேக் / மற்றும் பொதுமக்களும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment