ப்பா என்னா பேச்சு. இந்த சமயத்தில் இப்படி பேச guts வேணும்.
பீகாரில் எந்த வகுப்புவாத கலவரத்தையும் அனுமதிக்க முடியாது. RJD எதிரணியாக இருந்தாலும் சரி, பீகாரில் இஸ்லாமியர்கள் தாக்கபடுவதை அனுமதிக்க மாட்டோம். ஹிந்துக்கள் இஸ்லாயமிர்களுக்கு பாதுகாப்பா இருப்போம்.
No comments:
Post a Comment