மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சட்டீஸ்கர் மாநிலத்தில் சென்றபோது, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
அதற்கு, ராகுல் காந்தி அவர்களிடம் நேரில் சென்று தனது அன்பை வெளிப்படுத்திய இனிய தருணம்.
Post a Comment
No comments:
Post a Comment