Friday, February 23, 2024

மக்கள் வெள்ளத்தில்....!

இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும்  இணைந்து கொண்டார்.



No comments: