வாழ்க்கைக்கு தேவையான அழகிய சிந்தனைகள்...!
Life is the victory of those who never give up...!
======================
Problems are part of life and facing them with smile is art of life.
==========================
வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், எந்த உறவிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
==============================
ஒருவர் தன்னுடைய வாழ்வில் யாரிடமும் பகிராத விஷயங்களை உங்களிடம் பகிர்கிறார் என்றால், அது உங்கள் நட்பைக் காட்டிலும், உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையாகும்.
===============================
யோசனை, இலக்கு பெரியதாக இருக்கட்டும். அதை படிப்படியாக செயல்படுத்துங்கள். ஒரேநாளில் யாரும் உயர்ந்து விட முடியாது.
===========================
வாழ்க்கையில் நிம்மதி தேவையென்றால், ஞாபக மறதி நிச்சயம் தேவை.
=========================
எதெல்லாம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தோமோ, அதெல்லாம் வேண்டாம் என்று நம்மையே சொல்ல வைக்கும் இந்த வாழ்க்கை.
======================
Team work, coming together is the beginning. Keeping together is progress. Working together is success.
=========================
Nothing is more expensive than a missed opportunity.
======================
The future starts today, not tomorrow.
=========================
Life and time are the world's best teacher. Life teach us the use of time, and time teach us the value of life.
=========================
உங்களுக்காக ஒருவர் வாழ்ந்தார் என்பதை விட, உங்களால் ஒருவர் வாழ்ந்தார் என்பதே சிறந்தது. அதுவே உங்களுக்கு பெருமை.
======================
You might be poor, your shoes might be broken, but your mind is a palace.
========================
Never regret anything in life. If it's good, it's wonderful. If it's bad, it's experience.
======================
இலட்சியம் உங்களை முன்னே கூட்டுச் செல்லும். அலட்சியம் உங்களை பின்னே தள்ளி விடும்.
==========================
Don't close the book, when bad things happen in your life. Just turn the page and begin a new chapter.
===================
துன்பத்துக் காரணம் ஆசை மட்டுமல்ல. அறியாமையும் தான்.
=====================
No comments:
Post a Comment