சென்னை - 384....!
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு எதிரே கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த கட்டிடம் சித்திக் சயாய்.
முஸ்லிம்களின் சுய கவுரவம் கருதி உருவாக்க பட்ட விடுதி.
வெளியூர் களில் இருந்து கல்வி - மருத்துவம் - வேலைவாய்ப்பு தேடிவரும் முஸ்லிம்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்கான இடம்.
சென்னையின் கம்பீரமான அடையாளம்.
No comments:
Post a Comment