சென்னையில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முஹம்மது அபூபக்கர், மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முஸப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
No comments:
Post a Comment