நினைவேந்தல்....!
மறைந்த பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் இன்று (28.12.2024) மாலை 5.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஸ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., மக்கள் நீதி மையம் செயலாளர் அப்பாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
No comments:
Post a Comment