Sunday, December 1, 2024

மழை...கனமழை...!

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் 50.3 செ.மீ மழை கொட்டிய நிலையில், மழையில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



No comments: