Sunday, December 15, 2024

முழக்கம்....!

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் மக்களவையில் முழக்கம்.

அரசமைப்புச் சட்டம்  75வது ஆண்டு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரை.

மத்திய பா.ஜ.க. அரசு மீது கடும் விமர்சனம்.



No comments: