ஊடகத் தோழர் டிடாட்-வுடனான இனிய நினைவுகள்....
Friday, September 1, 2023
உத்தவ் உறுதி....!
மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் ்கலந்துகொண்டு பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தங்கள் கூட்டணியை கண்டு மோடி கவலை அடைந்துள்ளதாக கூறினார்....!
கார்கே தாக்கு....!
மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி மீது சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.
நிதிஷ்குமார் உறுதி....!
மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் ஆற்றிய உரை....!
ராகுல் காந்தி நம்பிக்கை...!
மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ஆற்றிய உரை...!
மு.க.ஸ்டாலின் பேச்சு....!
மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை...!
லாலு பிரசாத் நம்பிக்கை...!
மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என தனக்கே உரிய பாணியில் பேசினார.
Subscribe to:
Posts (Atom)