Sunday, April 13, 2025

போராட்டம்...!

 தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நேற்று (13.04.2025) இரவு திண்டுக்கலில் மாநாடு போல் நடைபெற்ற வக்ஃபு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்த பாஜக அரசைக் கண்டித்து மாவட்ட காஜி மெளலவி பி. எம்.முஹம்மது அல அன்வாரி தலைமையில் நடைபெற்றது.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு  அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு இ. பெரியசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்,

 இ.பெ.செந்தில் குமார் எம்.எல்.ஏ., ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., மேயர், இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ச.ராஜப்பா, மௌலவி எம்.சதீதுத்தீன் பாக்கவி, எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக், ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் எம். யாக்கூப் எம்.சி. உள்ளிட்டோர் உரையாற்றினர்.

  "நமது வக்ஃப், நமது உரிமை" போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறுபான்மையின மக்களை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பாஜக‌ அரசைக் கண்டித்து உரையாற்றினார்கள்.



No comments: