Tuesday, August 26, 2014

சென்னையில் நான்......! (4)

சென்னையில் நான்......! (4)



சென்னை மாநகரம் பல ஊடக ஜாம்பவான்களை எனக்கு அறிமுப்படுத்தி வைத்தது.

அதேபோன்று, பல திறமையான, சுறுசுறுப்பான இளம் செய்தியாளர்களை நான் சந்திக்க எனக்கு வாய்ப்பு அளித்ததும் இந்த சென்னைதான்.

இளம் செய்தியாளர்கள் மட்டுமல்ல துடிப்பு மிக்க இளம் எழுத்தாளர்கள், இணை ஆசிரியர்கள்,  துணை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், விஷுவல் எடிட்டர், தயாரிப்பாளர்கள் என பலரை நான் சந்தித்து, மகிழ்ந்தது இந்த சென்னையில்தான்.

எப்போதுமே, செய்தியாளர்களுக்கு கொஞ்சம் பொறுமை குறைவு...

அதற்கு காரணம், தாங்கள் கொண்டு வரும் செய்தியை, மற்ற ஊடக நிறுவனங்கள் வெளியிடுவதற்கு முன்பே, தங்களுடைய நிறுவனத்தில் வந்துவிட வேண்டும் என்ற ஆர்வம்.

இந்த ஆர்வம் காரணமாகதான், முகநூல் நண்பர் ஒருவர், செய்தி ஆசிரியர்கள் குறித்து எழுதும் நீங்கள், செய்தியாளர்களை கண்டு கொள்ளவில்லையே என ஆதங்கப்பட்டிருந்தார்.

செய்தியின் உயிர் நாடியான செய்தியாளர்களை நான் எப்படி மறக்க முடியும். கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்..

சென்னையில் நான் சந்தித்த மிகச் சிறந்த துடிப்பான செய்தியாளர்கள், இளம் பத்திரிகையாளர்களின் பட்டியல் நீளுகிறது.

அதில் குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் இதோ....

மணிமாறன் (சன் டி.வி. தற்போது கலைஞர் டி.வி.)

காஞ்சிபுரம் வெங்கடேசன் (சன் டி.வி. ஜி. டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

சுப்ரமணியன் (சன் டி.வி. தற்போது ராஜ் டி.வி.)

மணிமாறன் (ராஜ் டி.வி. மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

ரவி (சன் டி.வி. தற்போது ராஜ் டி.வி.)

ஈ.வெ.ரா. (சன். டி.வி,)

சுரேஷ்குமார் (சன் டி.வி.)

சிவராமன் (சன் டி.வி.  - தற்போது வேறு நிறுவனம்)

ரமேஷ் (சன் டி.வி. தற்போது தந்தி டி.வி.)

கருப்புசாமி (சன் டி.வி. தற்போது தந்தி டி.வி)

ராஜேந்திரன் (சன் டி.வி. மக்கள் டி.வி. கலைஞர் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

முருகேசன் (ஜெயா டி.வி. மக்கள் டி.வி. ஜி.டி.வி. தற்போது ஷாலினி டி.வி.)

ரங்கபாஷ்யம் (ஜெயா டி.வி. சத்யம் டி.வி. ஜி.டி.வி. தற்போது மூன் டி.வி.)

சதீஷ்குமார் (சன் டி.வி. தற்போது கலைஞர் டி.வி.)

கனகராஜ் (ராஜ் டி.வி.)

ஆனந்த் (ராஜ் டி.வி.)

சோமு நடராஜன் (ராஜ். டி.வி.)

முருகானந்தம் (ராஜ் டி.வி.)

ஐய்யப்பன் (ராஜ் டி.வி.)

அய்யன் பெருமாள் (ராஜ். டி.வி.)

இளவரசி (ராஜ் டி.வி.)

சீதாபதி (ராஜ் டி.வி.)

லதா (ராஜ் டி.வி.)

லலித் ஜுடூ, (ராஜ் டி.வி.)

ஜெயகுமார் (மக்கள் தொலைக்காட்சி தற்போது ராஜ் டி.வி)

மந்திர மூர்த்தி (ராஜ் டி.வி.)

சுபாஷ் பிரபு (ராஜ் டி.வி.)

உசேன் (ராஜ் டி.வி.)

சுந்தரம் (ராஜ் டி.வி.)

முகேஷ் (ராஜ். டி.வி.)

மனோஜ் பிரபாகர் (ஜி டி.வி. தற்போது ராஜ் டி.வி.)

மாரியப்பன் (மக்கள் தொலைக்காட்சி)

ஆனந்த் (மக்கள் தொலைக்காட்சி)

ஜோதிமணி (மக்கள் தொலைக்காட்சி தற்போது சன் டி.வி)

அருணேஸ்வரி (மக்கள் தொலைக்காட்சி, தற்போது வேறு நிறுவனம்)

அருள்மொழி (மக்கள் தொலைக்காட்சி, தற்போது வேறு நிறுவனம்)

சரவணன் (மக்கள் தொலைக்காட்சி, தற்போது வேறு நிறுவனம்)

கீதா (சன் டி.வி. தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி)

பாமா (சன் டி.வி. தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி)

சங்கர், (சன் டி.வி. தற்போது கலைஞர் டி.வி.)

பால்முருகன் (சன் டி.வி. தறபோது கலைஞர் டி.வி.)

ஹரிகிருஷ்ணன் (சன் டி.வி., ஜெயா டி.வி. தற்போது ஈநாடு டி.வி.)

இளம்பரிதி (ராஜ் டி.வி. மக்கள் டி.வி. தற்போது தந்தி டி.வி.)

மாரியப்பன் (கலைஞர் டி.வி. தற்போது வேந்தர் டி.வி.)

சதாசிவம் (சன் டி.வி. தற்போது மக்கள் டி.வி.)

அண்ணல் (சன் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

முருகேசன் (சன் டி.வி. தற்போது ஜெயா டி.வி.)

செந்தில் ராஜ்குமார் (சன் டி.வி.)

தட்ணாமூர்த்தி (சன் டி.வி.)

சரஸ்வதி (மக்கள் தொலைக்காட்சி தற்போது தந்தி டி.வி.)

சவீதா (ராஜ் டி.வி. சன் டி.வி. பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சி)

முரளி (தயாரிப்பாளர், சன் டி.வி. தற்போது கலைஞர் டி.வி.)

கார்த்திகேயன் (தயாரிப்பாளர், சன் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

சக்திவேல் (விஷுவல் எடிட்டர், சன் டி.வி.)

சக்திவேல் (விஷுவல் எடிட்டர், கலைஞர் டி.வி.)

பார்த்திபன் (விஷுவல் எடிட்டர், கலைஞர் டி.வி.)

கண்ணன் (கலைஞர் டி.வி.)

ஆனந்த் (கலைஞர் டி.வி.)

ஆனந்த் (மக்கள் டி.வி. விஷுவல் எடிட்டர்)

தனபால் (மக்கள் டி.வி. விஷுவல் எடிட்டர்)

அமல்ராஜ் (தயாரிப்பாளர், மக்கள் டி.வி. தற்போது இமயம் டி.வி.)

ராஜேந்திரன் (தயாரிப்பாளர், சன் டி.வி. தற்போது இமயம் டி.வி.)

சக்திவேல் (மக்கள் தொலைக்காட்சி)

சுரேஷ்குமார் (சன் டி.வி. தற்போது மெகா டி.வி.)

சுரேஷ்குமார் (ஜி. டி.வி. தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி)

காஞ்சிபுரம் மோகன் (சன் டி.வி. தற்போது வேந்தர் டி.வி.)

பத்மநாபன் (சன் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

சங்கரலிங்கம் (விஷுவல் எடிட்டர், ஜி டி.வி. தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி)

கணபதி (விஷுவல் எடிட்டர், ஜி டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

கதிர்ஹாசன் (விஷுவல் எடிட்டர், ஜி.டி.வி. தற்போது திரைப்படத்துறை)

அன்பழகன் (விஷுவல் எடிட்டர், மக்கள் டி.வி.,  தற்போது திரைப்படத்துறை)

கமலக்கண்ணன் (விஷுவல் எடிட்டர், மக்கள் டி.வி.,  தற்போது வேறு நிறுவனம்)

சிவநேசன், (விஷுவல் எடிட்டர், மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

ஜெகதீஷ், (சன் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

சிவக்குமார் (கலைஞர் டி.வி. தற்போது சன் டி.வி.)

சிவக்குமார் (மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

மஹபூப் ஷெரீப் (மணிச்சுடர்)

கண்ணன் (மணிச்சுடர்)

காயல் மஹபூப் (மணிச்சுடர்)

இதுபோன்ற,  நிறைய சகோதரர்களை, ஊடக பண்பாளர்களை, திறமைச்சாலிகளை நான் சந்தித்தது இந்த சென்னையில்தான்.

அவர்களிடம் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டதும் இந்த சென்னையில்தான்.

மேலே நான் பட்டியலிட்டது ஒருசிலரின் பெயர்கள் மட்டுமே.

இன்னும் நிறைய பேரின் பெயர்கள் விடப்பட்டுள்ளன. அவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது.

அவர்கள் என்றும் என் நெஞ்சில் இடம் பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.

சென்னையில் என்னுடைய வாழ்க்கை தொடரும் வரை அவர்களின் நினைவுகளும் தொடரும்..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: