Friday, April 12, 2024

இனிப்பு.....!

 கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ராகுல் காந்தி, இனிப்பு கடைக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கி,  அவரிடம் நேரில் வழங்கி, தனது அன்பை வெளிப்படுத்தினார்.



No comments: