Wednesday, April 10, 2024

மோசடி குற்றச்சாட்டு...!

 "மக்களவைத் தேர்தல் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் ₹525 கோடி மோசடி" -  தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு துறை தலைவர்  ஆனந்த் சீனிவாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான ஏ பி சூரிய பிரகாசம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை துணைத் தலைவர் எஸ் கே நவாஸ் உடன் பங்கேற்றனர்.



No comments: