Tuesday, November 11, 2025

உரை...!

 வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு(SIR) என்னும் பெயரில் குடிமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித், முன்னாள் எம்.எல்.ஏ. ஆற்றிய கண்டன உரை...



No comments: