30 நாட்களுக்குள் போதிய அளவு ஃபார்மும் இல்லாமல் ஆட்களும் இல்லாமல் பயிற்சியும் இல்லாமல் கோடிக்கணக்கான வாக்காளர்களை சேர்க்க முடியுமா? …. நான் ஆணையிட்டால் அது நடந்து விடும் என்று இறைவன் மாதிரி நினைத்தால் அது சாத்தியமில்லை.
#SIR செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பி மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ptrmadurai அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் காணொளி:
No comments:
Post a Comment