நாட்டின் 77வது குடியரசுத் தின விழாவையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஜிலில், மாநில செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் Ex MLA, தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் மாநில பொருளாளர் ஷாஜஹான் உள்ளிட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment